தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி 37. 56 வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42. 45% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32. 62% வாக்குகள் பதிவாகியுள்ளது.
0Likes
0Dislikes

