ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றினார்.
"செயற்கை நுண்ணறிவு என்பது 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய வாய்ப்பு. ஆனால், அது மிகப் பெரிய அபாயங்களில் ஒன்றாகவும் மாறக்கூடும்." என்று அவர் கூறினார்.
அவர் மேலும், "செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தை ஒரு சில நாடுகள் அல்லது நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது; அனைத்துத் நாடுகளுக்கும் AI பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்." என்றார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்






