ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் புகைப்படங்களுக்கு மட்டுமே இதுவரை கணக்கிடப்பட்டு வந்த கூகுள் கிளவுட் சேமிப்பகத்தில், இனி குறுஞ்செய்திகள், அழைப்புப் பதிவுகள், செயலிகளின் தரவுகள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட காப்புப் பிரதி (Backup) தரவுகளும் சேர்க்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தினால் 15 ஜிபி அளவிலான சேமிப்பகம் விரைவில் நிரம்பிவிடும் என பயனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்






