தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் 171 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் இந்திய அளவில் 108 கோடி ரூபாயும், பிற நாடுகளில் 63 கோடி ரூபாயும் வசூலாகப் பதிவாகியுள்ளது.
Cinema
ஜனநாயகன் திரைப்படம் மூன்று நாட்களில் 171 கோடி வசூல்
வெளியிடப்பட்டது:

