இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படம் என்ற சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் படைத்துள்ளது. இப்படம் முதல் நாளில் 72 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
இதன் மூலம், இதற்கு முன்பு முதல் நாளில் 60 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் இருந்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



