லகான், கஜினி, சை மற்றும் சத்ரபதி போன்ற திரைப்படங்களில் நடித்த 74 வயதுடைய நடிகர் ஒருவர் இன்று மாலை காலமானார். மும்பை அருகே உள்ள பிவாண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
தென்னிந்தியத் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



