தமிழக பட்ஜெட் 2026-ன் ஒரு பகுதியாக, 6,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனுடன், மா மற்றும் கொய்யா போன்ற பழப்பயிர்களை புதிதாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயிர்கள் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
