தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இதற்கான திட்டங்களை அவர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென்னை விவசாயிகளுக்குத் தேவையான தென்னை டானிக் வழங்குவதற்காக ரூ.6.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தென்னை மரங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் திட்டத்திற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
