வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
இ-வாடகை 2.0 செயலி மூலம் விவசாயிகள் இயந்திரங்களை எளிதாக வாடகைக்கு பெறும் வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
