ETN News சமீபத்திய அப்டேட்கள்
Jayamkondam · regional

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவுக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருகை

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவுக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருகை

கடாரம்கொண்டான், கங்கைகொண்ட சோழன் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை விழா நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

← மேலும் மாவட்ட செய்திகள்