திருப்பதி லட்டில் ரசாயனம்.. !
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரத்தில், சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்லாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட...



