நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் முட்டையின் விலை 70 காசுகள் அதிகரித்துள்ளது.
இந்த புதிய கொள்முதல் விலை நாளை காலை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


