தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளிகள் இனி 'வெற்றிப் பள்ளிகள்' என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அமைந்த பிறகு பல்வேறு திட்டங்களின் பெயர்களில் 'வெற்றி' என்ற சொல் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த பெயர் மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





