தமிழகத்தில் நாளை (நவம்பர் 4) தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




