அரியலூரில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வுக்கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
செய்தி மூலம்: Ariyalur District Administration - Press Releases
