சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் உரை
சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுகிறார்.
