சென்னை கடற்கரைகளில் இலவச இணைய சேவை

சென்னை கடற்கரைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளர்கள் தினமும் 45 நிமிடங்கள் வரை கட்டணமில்லாமல் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
