உடற்பயிற்சி மைய மேலாளரை தாக்கிய பயிற்சியாளர் கைது

உடற்பயிற்சி மையத்தை சேதப்படுத்தி, அதன் மேலாளரை தாக்கிய வழக்கில் பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜே.ஜே. நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
