ETN News சமீபத்திய அப்டேட்கள்

சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற தொழிலதிபர் காரில் கடத்தல்: ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய முகமூடி கும்பல்
சென்னை

நடைபயிற்சிக்கு சென்ற தொழிலதிபர் காரில் கடத்தல்: ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய முகமூடி கும்பல்

சென்னையில் நடைபயிற்சி சென்ற தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி: 5 பேர் கைது
Chennai

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி: 5 பேர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக, தந்தை மற்றும் மகன் உட்பட 5 பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
Teynampet, Tiruvottiyur

சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னையில் போக்குவரத்துத் துறை முன்னாள் அதிகாரி மற்றும் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முழுச் செய்தியையும் படிக்க →
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த இரு இளைஞர்களிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 4 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
6 ஆயிரம் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி
Vyasarpadi

6 ஆயிரம் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில், 6 ஆயிரம் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக ஐஜேகே ஆர்ப்பாட்டம்
Egmore

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக ஐஜேகே ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு அணை கட்டுமானத்திற்கு எதிராக ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முழுச் செய்தியையும் படிக்க →
பெரம்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
Chennai

பெரம்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழுச் செய்தியையும் படிக்க →
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஷோரூம்களில் ஆடி தங்கத் திருவிழா சிறப்பு சலுகைகள்
Chennai

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஷோரூம்களில் ஆடி தங்கத் திருவிழா சிறப்பு சலுகைகள்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆடி தங்கத் திருவிழாவை முன்னிட்டு தங்க நகைகள், வைரங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

முழுச் செய்தியையும் படிக்க →
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்
சென்னை

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது அமைச்சர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முழுச் செய்தியையும் படிக்க →