ராம்ராஜ் காட்டனின் ஆடி சிறப்பு சலுகை: 2 சட்டைகள் ரூ.995
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆடி மாத விற்பனையை முன்னிட்டு இரண்டு கலர் சட்டைகளை ரூ.995-க்கு வழங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

முன்னணி கலாசார ஆடை நிறுவனமான ராம்ராஜ் காட்டன், ஆடி மாத விற்பனையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக 'கலர் இரண்டு விலை ஒன்று' (Color Two, Price One) என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ரகங்களில் இரண்டு கலர் சட்டைகளை ரூ.995-க்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
