ETN News சமீபத்திய அப்டேட்கள்
Coimbatore · regional

வாலையார் அருகே ரயில் மோதி யானைகள் பலி

வாலையார் அருகே ரயில் மோதி யானைகள் பலி

கோவை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள வாலையார் பகுதியில் ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்தன. நேற்று இரவு குட்டி யானையுடன் யானைகள் தண்டவாளத்தைக் கடந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

← மேலும் மாவட்ட செய்திகள்