ETN News சமீபத்திய அப்டேட்கள்
Coimbatore · regional

கோவையில் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது ZF நிறுவனம்

கோவையில் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது ZF நிறுவனம்

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ZF, கோவையில் புதிய உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க உள்ளது. 'இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி கோயம்புத்தூர் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கவுள்ள இந்தத் தொழிற்சாலை, கோவையில் உள்ள பார்க் இன்ஃப்ரா (Park Infra) பகுதியில் அமையவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 336 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 250 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

← மேலும் மாவட்ட செய்திகள்