கோயம்புத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில், தன்னை காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கிருத்திக் ரோஷன் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
