ETN News சமீபத்திய அப்டேட்கள்
Coimbatore · crime

240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு, 240 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பேக்கரி ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்