ETN News சமீபத்திய அப்டேட்கள்
Thudiyalur, Coimbatore · crime

பாலியல் புகாரில் காவலர் பணியிடை நீக்கம்

இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் துடியலூர் காவல் நிலைய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் புகாரில் காவலர் பணியிடை நீக்கம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் வினோத்குமார், வெள்ளக்கிணறு பகுதியில் இளம்பெண் ஒருவரிடம் விசாரணை என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்