
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்





கோவை, திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையில் 11 பேர் கைது
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் ஹெராயின் விற்பனை செய்த 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
ராம்ராஜ் காட்டனின் ஆடி சிறப்பு சலுகை: 2 சட்டைகள் ரூ.995
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆடி மாத விற்பனையை முன்னிட்டு இரண்டு கலர் சட்டைகளை ரூ.995-க்கு வழங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
அடக்குமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
சோனம் வாங்சுக் மற்றும் டெல்லி போராட்டங்களை காவல்துறை கையாளும் விதத்தைக் கண்டித்து, அடக்குமுறைகளை கைவிட மத்திய அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முழுச் செய்தியையும் படிக்க →
சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.35 வரை இருக்கும்: வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு
வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, சின்ன வெங்காயத்தின் அறுவடைக்கால பண்ணை விலை கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
கோவை: உயரக போதைப் பொருள் கடத்திய 5 பேர் கைது
கோவை மாநகரில் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் கடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
கோவை சுவர்களில் கண்கவர் ஓவியங்கள்: 25 இடங்களில் சுவரொட்டிகள் அகற்றம்
கோவையை அழகாக்கும் முயற்சியாக, மாநகராட்சி சார்பில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, 25 இடங்களில் கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
முழுச் செய்தியையும் படிக்க →
கிணத்துக்கடவில் காரை தாறுமாறாக ஓட்டிய 4 பேர் கைது
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் காரின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.5.33 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வீடு கட்ட ஒப்பந்தம் செய்து பாதியில் கைவிட்ட கட்டுமான நிறுவனத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் ரூ.5.33 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
முழுச் செய்தியையும் படிக்க →
கோவை நீரிழிவு சிறப்பு மையத்தில் கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் முகாம்
கோவையில் நான்கு ரோட்டரி சங்கங்கள் இணைந்து கல்லீரல் ஃபைப்ரோஸ்கேன் மற்றும் ஆரோக்கிய முகாமை நடத்தினர்.
முழுச் செய்தியையும் படிக்க →
ஆனைமலையில் ரூ.23.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடடத்தில் 179.20 குவிண்டால் கொப்பரை ரூ.23.30 லட்சத்திற்கு ஏலம் போனது.
முழுச் செய்தியையும் படிக்க →