இந்திய ராணுவத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு
இந்திய ராணுவத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.

இந்திய ராணுவத்தின் விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26-ம் தேதி வரை நடைபெறும். கூடுதல் தகவல்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
