திண்டுக்கல் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகளைப் பட்டியலிடும் மற்றும் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் திருமதி. துர்காமூர்த்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம்: Dindigul District Administration - Press Releases
