பழநியில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு
பழநியில் நடைபெற்ற அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பழநியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்டார மாநாடு நடைபெற்றது. இதில் புதிய வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,750 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
