
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்







ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேடு: ஜூலை 26-ல் இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
பழநியில் நடந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலப்பதிவு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி ஜூலை 26-ம் தேதி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
குஜிலியம்பாறை அருகே கடைகளில் ரூ.1.50 லட்சம் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இரு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
இந்திய ராணுவத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு
இந்திய ராணுவத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.
முழுச் செய்தியையும் படிக்க →
பழநி கோயில் நில மோசடி: சிபிஐ விசாரணைக்கு விஎச்பி, இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்
பழநி கோயில் நில மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என விஎச்பி மற்றும் இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளன.
முழுச் செய்தியையும் படிக்க →
அய்யலூரில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம்
அய்யலூரில் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சியினர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.
முழுச் செய்தியையும் படிக்க →
திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பராமரிப்புக்கு ரூ.65 லட்சம் ஒதுக்கீடு
திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
பழநியில் ரூ.100 கோடி நில மோசடியை விசாரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்
பழநி கோயில் நில மோசடி குறித்து நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
பழநியில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாடு
பழநியில் நடைபெற்ற அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முழுச் செய்தியையும் படிக்க →
ஆவின் நிறுவன வெண்ணெய் உற்பத்தி மையம் பழநியில் அமையுமா? தவெக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு
பழனியில் மூடப்பட்டுள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தைச் சீரமைத்து, வெண்ணெய் உற்பத்தி மையம் அமைக்க புதிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →