ETN News சமீபத்திய அப்டேட்கள்
Krishnagiri · government

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்