ETN News சமீபத்திய அப்டேட்கள்
Madurai · regional

ஆனைக்குளம் கிராமத்துக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்

ஆனைக்குளம் கிராமத்துக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்

மதுரை: ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, நல்லூர் - குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.

← மேலும் மாவட்ட செய்திகள்