மதுரை வாடிப்பட்டியில் கடும் வறட்சி: விளைநிலங்கள் பாதிப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் விளைநிலங்கள் பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுகின்றன. இதனால் பயிர்கள் கருகி விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
