கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
