மதுரையில் நூல் வெளியீட்டு விழா
மதுரையில் தேவநேயப் பாவாணர் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மதுரையில் புரட்சி பாவலர் மன்றம் சார்பில் 'தேவநேயப் பாவாணர் வரலாற்றுச் சுவடுகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மொழி அறிஞர்கள் மற்றும் தமிழார்வலர்கள் கலந்துகொண்டு தேவநேயப் பாவாணரின் மொழித்திறன் குறித்து உரையாற்றினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
