வீடுகளில் திருடிய இளைஞர் கைது; 30 பவுன் பறிமுதல்
மதுரையில் பூட்டிய வீடுகளில் நகை திருடிய பட்டறை சுரேஷ் என்பவரை போலீஸார் கைது செய்து, 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாநகரில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பட்டறை சுரேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கூடல்புதூர் பகுதியில் நடந்த வாகன சோதனையின்போது பிடிபட்ட அவரிடமிருந்து 30 பவுன் நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
