
நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்து ஏமாந்தவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →Loading the latest ETN News stories...

மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்து ஏமாந்தவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரையில் கந்துவட்டி கொடுமையால் பூ வியாபாரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் கேஜி ஆசிரியர்களுக்கு இந்த மாத ஊதியம் இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் சிரமப்படுகின்றனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை அருகே கள்ளச்சந்தையில் மது விற்ற தவெக உறுப்பினர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முழுச் செய்தியையும் படிக்க →
வாகனப் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் மதுரை மாநகராட்சியில் குப்பை சேகரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை கோவில்பாப்பாக்குடியில் புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் முதலாமாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரையில் ஜூலை 24 முதல் 26 வரை பிரின்ட் மற்றும் பேக்கேஜிங் தொழில்துறை கண்காட்சி நடைபெறுகிறது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
முழுச் செய்தியையும் படிக்க →
வாடிப்பட்டி அருகே ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகி தடுப்புகளைத் தாண்டி எதிர் திசையில் நின்றதில் 30 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
முழுச் செய்தியையும் படிக்க →
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
வலி நிவாரண மாத்திரைகளைப் பொடியாக்கி போதை ஊசியாகப் பயன்படுத்தும் புதிய வகை போதை கலாச்சாரம் இளைஞர்களிடையே பரவி வருவதால் மனநல மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் நிர்வாகம் மற்றும் பரம்பரை பூசாரி உரிமை தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜூலை 22-க்கு ஒத்திவைத்துள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
பாஸ்போர்ட் சேவையை விரிவுபடுத்த நடமாடும் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 1-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் குறித்த மருத்துவக் கல்வி மாநாடு நடைபெற்றது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரையில் தேவநேயப் பாவாணர் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
முழுச் செய்தியையும் படிக்க →