
வீடுகளில் திருடிய இளைஞர் கைது; 30 பவுன் பறிமுதல்
மதுரையில் பூட்டிய வீடுகளில் நகை திருடிய பட்டறை சுரேஷ் என்பவரை போலீஸார் கைது செய்து, 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →Loading the latest ETN News stories...

மதுரையில் பூட்டிய வீடுகளில் நகை திருடிய பட்டறை சுரேஷ் என்பவரை போலீஸார் கைது செய்து, 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரையில் சிறுவர்கள் பைக் ஓட்டிய விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படாதது குறித்து விவசாயிகள் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து, ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரையில் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏபிவிபி புகார் அளித்துள்ளது. மேலும், மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கோரியுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரையில் ட்ரோன் மூலம் எல்இடி திரையை இணைத்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
முழுச் செய்தியையும் படிக்க →
தியாகராசர் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் நிலவும் சுகாதாரமின்மை மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக, உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
போதிய ஆதாரங்கள் மற்றும் முறையான புலனாய்வு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், 20 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவது அதிகரித்துள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் 2000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை அருகே உள்ள காயாம்பட்டியில் பட்டியலின மக்களின் வீடுகளைச் சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 21-ல் தொடங்குகிறது.
முழுச் செய்தியையும் படிக்க →
மதுரை மேற்கு வட்டாரத்தில் நெற்பயிர்களை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
முழுச் செய்தியையும் படிக்க →
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் இடித்து அகற்றப்பட்டது.
முழுச் செய்தியையும் படிக்க →