ETN News சமீபத்திய அப்டேட்கள்
Kollidam · culture

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புத்தூரில் உள்ள சீனிவாச சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 1998-2001 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் திரண்டு, கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்