தலைஞாயிறு அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆசிரியர்களைச் சந்தித்து, பள்ளிக் கால அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
