உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செய்தி மூலம்: Ramanathapuram District Administration - Press Releases
