ETN News சமீபத்திய அப்டேட்கள்
Rameswaram · district

ராமேசுவரம் கோயிலில் அசாம் ஆளுநர் சுவாமி தரிசனம்

அசாம் மாநில ஆளுநர் லக்மண் பிரசாத் ஆச்சார்யா ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ராமேசுவரம் கோயிலில் அசாம் ஆளுநர் சுவாமி தரிசனம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அசாம் மாநில ஆளுநர் லக்மண் பிரசாத் ஆச்சார்யா தனது மனைவியுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழகம் வந்துள்ள அவர், மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக ராமேசுவரம் வந்தார். கோயிலில் அவருக்கு நிர்வாகம் சார்பில் முழு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின் அம்மன் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளில் வழிபட்ட அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திற்கும் சென்றார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்