ராணிப்பேட்டையில் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் அனில் மேஷ்ராம் ஆய்வு
ராணிப்பேட்டையில் சோலார் மின் உற்பத்தி தொடர்பாக எரிசக்தி துறை முதன்மை செயலாளர் அனில் மேஷ்ராம் ஆய்வு நடத்தினார்.

ராணிப்பேட்டை சுற்றுலா மாளிகையில், சோலார் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்து எரிசக்தி துறை அரசு முதன்மை செயலாளர் அனில் மேஷ்ராம் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் ஆட்சியர் பிரியா மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
