ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · government

சேலத்தில் குழந்தைகள் நலத்துறை ஆய்வுக்கூட்டம்

சேலத்தில் குழந்தைகள் நலத்துறை ஆய்வுக்கூட்டம்

சேலத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், துறை சார்ந்த அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலன் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

செய்தி மூலம்: Salem District Administration - Press Releases

← மேலும் மாவட்ட செய்திகள்