சேலத்தில் பெண் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு

சேலத்தில் கல்லூரி படிப்பை முடித்த பெண் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற 98361 68000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
