ETN News சமீபத்திய அப்டேட்கள்
Mettur · government

மேட்டூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மேட்டூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மேட்டூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மேட்டூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு மேட்டூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேட்டூர் கோட்ட செயற்பொறியாளர் வனிதா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், மின் விநியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்