ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · regional

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

← மேலும் மாவட்ட செய்திகள்