ETN News சமீபத்திய அப்டேட்கள்
Salem · regional

சேலம் சாமிநாதபுரம் ஸ்ரீ விநாயகர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

சேலம் சாமிநாதபுரம் ஸ்ரீ விநாயகர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சொர்ணதுர்கை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

திருவிடையாற்று ஊஞ்சல்உற்சவமும் வெகுசிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

← மேலும் மாவட்ட செய்திகள்