சேதுபாஸ்கரா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

காரைக்குடி விசாலயன்கோட்டையில் உள்ள சேதுபாஸ்கரா வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
