டாஸ்மாக் ஊழியர்களிடம் வழிப்பறி
தேவதானப்பட்டியில் டாஸ்மாக் கடையின் வசூல் பணமான ரூ.3 லட்சத்தைப் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு பணத்துடன் சென்ற ஊழியர்களிடம் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.3 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற நபர்கள் குறித்து தேவதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
